கருத்து கேட்கும் பகுதி

| |

வணக்கம்

இது உங்கள் கருத்து தெரிவிக்கும் பகுதி

வழக்கம் போல் மாமியார் மருமகள் பற்றித்தான்................

காலம் காலமாக நமது தமிழ் நாட்டில் மகள் மாமியார் வீட்டுக்கும், மகனுக்கு பெண் எடுத்து தன்னுடனோ, தனியாகவோ வைப்பது வழக்கம்.இதுதான் நடைமுறை.ஆனால் இன்று மக்களுக்கு மகளை எதற்க்காக அடுத்த வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அவளை தன்னுடன் வைத்துக் கொன்டால் அதாவது இதைப்போல் எல்லாரும் நினைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ஆசை.

இது ஒரு சில மக்களின் ஆசை. உங்களின் எண்ணமும் இப்படியா? இல்லை வேறு மாதிரியா?
உங்கள் கருத்துக்களை நீங்களும் பதிவு செய்யலாம்.........




Related Articles



Click here to Receive Updates From this Blog